• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கள் வர்த்தகத்துக்கு தடையிட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி – அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்?

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.5K 🔥

கள் வர்த்தகத்துக்கு தடையிட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி – அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்?

கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, மதுபானங்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன் என்ற கேள்வியை, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.கே. சண்முகம் எழுப்பியுள்ளார்.

நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை எழும்பூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் தனிக்குழு அமைப்பு

Next Post

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு புதிய ஊக்கம் – பிரதமர் மோடி

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

மார்ச் 25, 2026
பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

Home

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு புதிய ஊக்கம் – பிரதமர் மோடி

Home

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்