• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 698

சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

சேலம் கோட்டை பகுதியில் உள்ள இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் புகுந்து ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக நிர்வாகி மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அந்த திருமண மண்டபத்தின் செயலாளர் நௌமானுக்கும், திமுக பிரமுகர் இப்ராஹிமுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

RelatedPosts

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

மார்ச் 24, 2026

இந்த நிலையில், சிலருடன் மண்டபத்திற்குள் நுழைந்த இப்ராஹிம், நௌமானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் மயக்கமடைந்த நௌமான் கீழே விழுந்த நிலையில், இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த நௌமானை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் திமுக நிர்வாகி இப்ராஹிமை கைது செய்யக் கோரி, சாதிக் பாஷா என்பவர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

செஷல்ஸ் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு

Next Post

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

RelatedPosts

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

மார்ச் 24, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 24, 2026
Next Post
Home

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

Home

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!
  • “மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!
  • தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.