• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

செஷல்ஸ் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 4.8K 🔥

செஷல்ஸ் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு

செஷல்ஸ் நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை சிம்ஸ் மருத்துவமனை குழு முக்கியமான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செஷல்ஸ் அதிபராக பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, தனது முதல் இந்திய பயணமாக சமீபத்தில் இந்தியா வந்தார். இந்தப் பயணத்தின் போது, சென்னை சிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவமனை தலைவர் ரவி பச்சமுத்துவை சந்தித்து விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.

இந்த சந்திப்பில், செஷல்ஸ் நாட்டில் மருத்துவ வசதிகளை உயர்த்துவது, நீண்டகால சுகாதாரத் தீர்வுகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RelatedPosts

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026

இதன் தொடர்ச்சியாக, சிம்ஸ் மருத்துவக்குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் அடுத்த வாரம் செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு உள்ள மருத்துவ சேவைகள், சுகாதார கட்டமைப்புகள் மற்றும் பராமரிப்பு வசதிகளை அவர்கள் நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அந்த நாடுகளின் சுகாதார அமைச்சகங்களுடன் இணைந்து, மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிம்ஸ் மருத்துவக்குழு செயல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

Next Post

சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

RelatedPosts

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 24, 2026
செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை: “நீங்க ஆர்.எஸ்.எஸ்-ஆ?” என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு!

செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை: “நீங்க ஆர்.எஸ்.எஸ்-ஆ?” என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு!

மார்ச் 24, 2026
Next Post
Home

சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

Home

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!
  • “மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!
  • தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.