• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.7K 🔥

அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்

தருமபுரி மாவட்டத்தில் தேவையான அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தப்படாத நிலையில், புதிய பேருந்து நிலையம் அவசரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

மாவட்டத்தின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு சேலம்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய தனியார் நிலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

RelatedPosts

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆனால், குடிநீர், கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படாமல், வெறும் அவசர நோக்கில் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய நிலையம் அமைந்துள்ளதால், பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நகராட்சி பேருந்து நிலையத்தை விளம்பர நோக்கத்திற்காக தனியார் வசமாக ஒப்படைத்துள்ளதாகவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

Next Post

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது

RelatedPosts

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 24, 2026
செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை: “நீங்க ஆர்.எஸ்.எஸ்-ஆ?” என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு!

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: இழுபறிக்குப் பின் உடன்பாடு – திருமாவளவன் கையெழுத்து!

அமைச்சர் மனோ தங்கராஜ் மீது சகோதரரே புகார்: “பெண்களை வைத்துப் பண மோசடி” – இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ!

Home

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது

Home

இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

மார்ச் 24, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?
  • பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!
  • சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்