• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மேகாலயாவில் சட்டத்திற்கு புறம்பான நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு – 18 பேர் உயிரிழப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 📋

மேகாலயாவில் சட்டத்திற்கு புறம்பான நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு – 18 பேர் உயிரிழப்பு

மேகாலயா மாநிலத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

“ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிக்கிறது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

“ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிக்கிறது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

மே 31, 2026
எல் நினோவால் குறையும் பருவமழை: விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி அபாயமா? – ஒரு சிறப்புப் பார்வை!

எல் நினோவால் குறையும் பருவமழை: விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி அபாயமா? – ஒரு சிறப்புப் பார்வை!

மே 31, 2026

கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள தஷ்காய் பகுதியிலேயே இந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவுடன் தொலைபேசி மூலம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசின் முழு ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ மாநாடு – நயினார் நாகேந்திரன் தலைமையில் திட்டமிடல் கூட்டம்

Next Post

சமூக அமைதியை பாதிக்கும் படங்களுக்கு சான்றிதழ் இல்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு விளக்கம்

Next Post

சமூக அமைதியை பாதிக்கும் படங்களுக்கு சான்றிதழ் இல்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு விளக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!
  • திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
  • ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN