• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

திமுக தலையீட்டால் கன்யாகுமரியில் சீரமைப்பு வேலைகள் இடைநிறுத்தம்?

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 859

திமுக தலையீட்டால் கன்யாகுமரியில் சீரமைப்பு வேலைகள் இடைநிறுத்தம்?

கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் தலையீட்டால் நடுவே நிறுத்தப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மார்த்தாண்டம் – ஆற்றூர் பிரதான சாலையோரத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைக்கால நீரும் அருகிலுள்ள ஓடையில் தேங்கி வந்ததாக கூறப்படுகிறது.

RelatedPosts

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மார்ச் 24, 2026
“எட்டு கோடி மக்களுடன்தான் என் கூட்டணி”: மது, கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராகச் சீமான் ஆவேச முழக்கம்!

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது விபத்து: சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழப்பு!

பின்னர் அந்த ஓடையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் உருவானது.

இதையடுத்து, உடைப்பை அகற்றி சீரமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைக்கு திமுகவினரின் அழுத்தமே காரணம் என அப்பகுதி குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மதுரையின் உயிர்ச் சின்னமே மீனாட்சியம்மன் கோயில் – சேதம் ஏற்பட்டால் நகரமே பாதிக்கப்படும்: சாலமன் பாப்பையா

Next Post

ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

RelatedPosts

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மார்ச் 24, 2026
“எட்டு கோடி மக்களுடன்தான் என் கூட்டணி”: மது, கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராகச் சீமான் ஆவேச முழக்கம்!

“எட்டு கோடி மக்களுடன்தான் என் கூட்டணி”: மது, கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராகச் சீமான் ஆவேச முழக்கம்!

மார்ச் 24, 2026
தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது விபத்து: சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது விபத்து: சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழப்பு!

மார்ச் 24, 2026
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 காவலர்களும் குற்றவாளிகள் – மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நிலக்கோட்டை அருகே பரபரப்பு: ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.3.44 கோடி பறிமுதல் – ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிரடி!

ஊடகவியலாளர் மீது திமுகவினர் தாக்குதல்: “அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” – அண்ணாமலை கடும் சாடல்!

Home

ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

Home

திருவண்ணாமலையில் கட்டுப்பாடு இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மார்ச் 24, 2026
‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
  • ‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!
  • இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குச் சிக்கல்: ரூ.4.25 கோடியை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்