• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சேலத்தில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 554

சேலத்தில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழகத்தின் ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

இந்த விழாவின் போது, முனைவர் பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்த 358 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற 110 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த பட்டமளிப்பு விழாவில், கல்லூரி கல்வி இயக்கத்தின் இயக்குநரும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நிர்வாகக் குழுவின் அமைப்பாளருமான சுந்தரவல்லி, குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஜெயந்தி, பதிவாளர் ராஜ், தேர்வாணையர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ காட்சி – பிரமாண்ட ஜெல்லிஃபிஷ் வீடியோவில் பதிவு

Next Post

மக்களின் எண்ணங்களில் மாற்றமின்றி சாதி அடையாளங்களை மாற்றுவது பயனற்றது – மதுரைக் கிளை உயர்நீதிமன்றம்

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கடும் வெறுப்பு: தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமையும் – பியூஷ் கோயல் அதிரடி!

Home

மக்களின் எண்ணங்களில் மாற்றமின்றி சாதி அடையாளங்களை மாற்றுவது பயனற்றது – மதுரைக் கிளை உயர்நீதிமன்றம்

Home

வட இந்தியர்களை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய கருத்து – அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

மார்ச் 23, 2026
ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!
  • ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்