• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சென்னையில் உயிரிழந்த காகங்களில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 4K 🔥

சென்னையில் உயிரிழந்த காகங்களில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி

சென்னையில் சமீப காலமாக உயிரிழந்த காகங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சகம், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னையில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

பறவைகள் இறந்ததாக பதிவான பகுதிகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கவும், உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வழக்கத்திற்கு மாறாக பறவைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த பறவைகளை நேரடியாக கைகளால் தொடக் கூடாது என்றும், உயிரிழந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்கவோ அல்லது எரித்துவிடவோ வேண்டும் என மத்திய கால்நடைத் துறை தெளிவாக அறிவுறுத்தியுள்ளது

Related

Tags: Tamil-Nadu
Previous Post

மாஸ்கோவில் கடும் பனிக்குளிரை மீறி வினோத சாகச விளையாட்டில் ஈடுபட்ட மக்கள்

Next Post

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கடும் வெறுப்பு: தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமையும் – பியூஷ் கோயல் அதிரடி!

Home

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு

Home

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே – ஜெ.பி. நட்டா இடையே கடும் வாதம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

மார்ச் 23, 2026
ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!
  • ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்