• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

‘வித் லவ்’ திரைப்படத்தை படக்குழுவுடன் சேர்ந்து கண்ட நடிகர் ரஜினிகாந்த்

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Cinema
A A
0
👁️ 860

‘வித் லவ்’ திரைப்படத்தை படக்குழுவுடன் சேர்ந்து கண்ட நடிகர் ரஜினிகாந்த்

‘வித் லவ்’ திரைப்படத்தின் பிரத்யேக திரையிடலை நடிகர் ரஜினிகாந்த், படத்தின் குழுவினருடன் இணைந்து பார்த்து ரசித்தார்.

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

RelatedPosts

விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

மார்ச் 20, 2026
“காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி: ஆதரவு தந்த தலைவர்களுக்கு நன்றி!

“காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி: ஆதரவு தந்த தலைவர்களுக்கு நன்றி!

மார்ச் 18, 2026
Home

98-வது ஆஸ்கர் திருவிழா: ‘One Battle After Another’ படத்திற்கு 6 விருதுகள் – வரலாறு படைத்த ‘சின்னர்ஸ்’!

மார்ச் 16, 2026

வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சி, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், படக்குழுவினருடன் சேர்ந்து திரைப்படத்தை பார்த்து பாராட்டினார்.

மேலும் இந்த சிறப்பு காட்சியில் நடிகர்கள் சசிகுமார், விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் நடிகைகள் சிம்ரன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்தை ரசித்தனர்.

Related

Tags: Cinema
Previous Post

மாநில தேர்தல் ஆணையர்களின் அகில இந்திய மாநாடு – 24ஆம் தேதி நடைபெறும்

Next Post

சொத்து தகராறு பேச்சுவார்த்தை என அழைத்து உறவினரை கொன்ற தொழிலதிபர் கைது

RelatedPosts

விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

விஜய் கருர் மாநாட்டில் சினிமா படப்பிடிப்பு? – சவுக்கு சங்கர் கிளப்பியுள்ள புதிய அதிர்ச்சி சம்பவம்

மார்ச் 20, 2026
“காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி: ஆதரவு தந்த தலைவர்களுக்கு நன்றி!

“காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி: ஆதரவு தந்த தலைவர்களுக்கு நன்றி!

மார்ச் 18, 2026
Home

98-வது ஆஸ்கர் திருவிழா: ‘One Battle After Another’ படத்திற்கு 6 விருதுகள் – வரலாறு படைத்த ‘சின்னர்ஸ்’!

மார்ச் 16, 2026
Home

ஆவடி தனியார் பல்கலைக்கழகத்தில் ‘சுயம்பு’ பட ப்ரோமோ வெளியீடு: உற்சாகத்தில் மாணவர்கள்!

மார்ச் 13, 2026
Home

ஜனநாயகன்’ வெளியீட்டில் புதிய சிக்கல்: தணிக்கைக் குழு உறுப்பினருக்கு உடல்நலக்குறைவு – ரசிகர்கள் கவலை!

மார்ச் 9, 2026
Home

திரிஷா குறித்துப் பேசிய விவகாரம்: நடிகர் பார்த்திபன் வருத்தம் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

மார்ச் 9, 2026
Next Post
Home

சொத்து தகராறு பேச்சுவார்த்தை என அழைத்து உறவினரை கொன்ற தொழிலதிபர் கைது

Home

நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? – அமைச்சர் காந்தியிடம் அதிருப்தி வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாகச் சரிவு

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாகச் சரிவு
  • ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.