• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.1K 🔥

9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

RelatedPosts

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026

சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலக வளாகத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தற்போதுள்ள ரூ.1,500 ஊக்கத்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

Next Post

சீன அதிபருடன் தொலைபேசி உரையாடல் – நல்லுறவை வலியுறுத்திய ட்ரம்ப்

RelatedPosts

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 22, 2026
பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

மார்ச் 22, 2026
சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

மார்ச் 22, 2026
Next Post
Home

சீன அதிபருடன் தொலைபேசி உரையாடல் – நல்லுறவை வலியுறுத்திய ட்ரம்ப்

Home

பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி வழிபாடு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.