• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 859

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக அரசு கடைப்பிடித்து வருவதாக கூறும் சமூகநீதி கொள்கை உண்மையில் போலியானது என்பதும், அது தினந்தோறும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக அரசு சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்படாததால், அங்கு தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளிகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

RelatedPosts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சீராக பெற வேண்டிய இளம் வயது மாணவிகளை, உணவுக்காக சாலையில் அமர்ந்து போராடும் சூழலுக்கு தள்ளிய ஆளும் அரசை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலவச உணவு வழங்குகிறோம்” என்ற பெயரில் ஏழை மற்றும் எளிய மக்களின் சுயமரியாதையை தொடர்ந்து பாதித்து வரும் இந்த அறிவாயம் அரசுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு மாணவர் விடுதிகளின் பெயரை ‘சமூகநீதி விடுதிகள்’ என மாற்றிய போதே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் பெயர் மாற்றம் மட்டுமே செய்து இது போன்ற தேர்தல் நாடகம் ஏன் என தாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து, பின்னர் அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றும் இந்த மக்கள் விரோத ஆட்சியின் முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

வழக்கில் சிக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள் மீட்பு – அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

Next Post

வேளாண்மை, பால்வளத் துறைகளில் தளர்வு இல்லை – பியூஷ் கோயல் உறுதி

RelatedPosts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

மார்ச் 22, 2026
Next Post
Home

வேளாண்மை, பால்வளத் துறைகளில் தளர்வு இல்லை – பியூஷ் கோயல் உறுதி

Home

முன்னறிவிப்பு இன்றி பாதுகாப்பு பயன்பாட்டுக்கான நிலம் மீட்பு – திமுக பிராந்திய அரசின் நடவடிக்கைக்கு சர்ச்சை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!
  • அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.