• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான்

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Health, Tamil-Nadu
A A
0
👁️ 398

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை அடையார் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.

RelatedPosts

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

அடையார் புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், காவல் உதவி ஆணையர் வல்லவன், மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மனித சங்கிலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர் வல்லவன், புற்றுநோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், தைரியமாக எதிர்கொண்டால் அதை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

Related

Tags: HealthTamil-Nadu
Previous Post

ஒடிசாவில் ராம்ஜெட் இயக்கப்படும் ஏவுகணை சோதனை வெற்றி – தொலைதூர போர் விமானங்களை துல்லியமாக குறிவைக்கும் திறன்

Next Post

வழக்கில் சிக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள் மீட்பு – அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

RelatedPosts

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

புதுச்சேரி தேர்தல்: உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

Home

வழக்கில் சிக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துகள் மீட்பு – அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

Home

திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்