• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கோயில்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் – செல்வாக்கின் பெயரில் விதிமீறும் அதிகாரிகள் மீது அதிருப்தி

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 3K 🔥

கோயில்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் – செல்வாக்கின் பெயரில் விதிமீறும் அதிகாரிகள் மீது அதிருப்தி

தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்களில் விசேஷ தினங்களில் சாதாரண பக்தர்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழலில், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் அதிகாரம், செல்வாக்கை பயன்படுத்தி முன்னுரிமை தரிசனம் செய்வது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மார்ச் 22, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026

சமீபத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்த நிலையில், சில கோயில்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், காவல் துறையினர், முக்கிய பிரமுகர்கள், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள நீதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிகார பலத்தை பயன்படுத்தி, விதிகளை மீறி குறுக்கு வழிகளில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் தனியாக நேர அட்டவணை நிர்ணயித்து, அந்த நேரங்களில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், விதிகளை மீறி நுழைய முயல்வோரைக் கட்டுப்படுத்த தேவையான அதிகாரமும், பாதுகாப்பும் கோயில் நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு, சாதாரண பக்தர்களின் தரிசன உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

காங்கிரஸை ஒதுக்கி திமுக முன்னெடுத்த பேச்சுவார்த்தை – விசிக, இடதுசாரிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை

Next Post

ஒடிசாவில் ராம்ஜெட் இயக்கப்படும் ஏவுகணை சோதனை வெற்றி – தொலைதூர போர் விமானங்களை துல்லியமாக குறிவைக்கும் திறன்

RelatedPosts

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மார்ச் 22, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

மார்ச் 22, 2026
Next Post
Home

ஒடிசாவில் ராம்ஜெட் இயக்கப்படும் ஏவுகணை சோதனை வெற்றி – தொலைதூர போர் விமானங்களை துல்லியமாக குறிவைக்கும் திறன்

Home

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மார்ச் 22, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

மார்ச் 22, 2026
48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருப்பத்தூர் அருகே அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
  • ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!
  • 48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.