• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சேலத்தில் ஜீவசமாதி முயற்சிக்கு அனுமதி மறுப்பு – பிரம்மச்சாரியர் உயிரிழப்பு, பரபரப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 859

சேலத்தில் ஜீவசமாதி முயற்சிக்கு அனுமதி மறுப்பு – பிரம்மச்சாரியர் உயிரிழப்பு, பரபரப்பு

சேலத்தில் ஜீவசமாதி அடைய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே கஞ்சமலை அடிவாரத்தில், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் 101 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட பல்வேறு தெய்வச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி ஜீவசமாதி அடைய உள்ளதாக சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் அறிவித்திருந்தார். ஆனால், அவரது முடிவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால், ஆசிரமப் பகுதியில் போலீசார் தொடர்ச்சியான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் அவர் உடல்நலக்குறைவு அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை 10 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் குறித்து கடும் குற்றச்சாட்டு

Next Post

உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் தமிழக ரயில்வே – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

RelatedPosts

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 25, 2026
திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

திருவாரூரில் ஓடும் கழிவுநீர்: 3 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத நகராட்சி – நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்!

மார்ச் 25, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: நாளைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்பிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – அறுவடைப் பணிகளில் விவசாயிகள் உற்சாகம்!

தருமபுரியில் பயங்கரம்: குடிநீர் நிறுவனம் குறித்துப் புகார் அளித்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் – வீடியோ வைரல்!

Home

உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் தமிழக ரயில்வே – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

Home

புத்தகங்களைத் தாங்க வேண்டிய கைகளில் போதைப்பொருளா? – அண்ணாமலை கடும் கண்டனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!

மார்ச் 25, 2026
தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேர்தல் களம் தயார்: புதுக்கோட்டை மற்றும் முசிறி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!
  • தமிழக தேர்தல் களம்: என்டிஏ (NDA) கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்