• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பில் கேட்ஸ் தொடர்பாக புதிய சர்ச்சை? – எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதாக கூறப்படும் தகவல்கள்

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in World
A A
0
👁️ 3.9K 🔥

பில் கேட்ஸ் தொடர்பாக புதிய சர்ச்சை? – எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதாக கூறப்படும் தகவல்கள்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி, செல்வந்தர்களுக்கு பாலியல் விருந்தாக வழங்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளான தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், கைது செய்யப்பட்ட நிலையில் சிறையிலேயே உயிரிழந்தார். அவரின் மரணத்திற்குப் பிறகு, அவர் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கட்டகட்டமாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான சில ஆவணங்களில், பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட மின்னஞ்சல்களில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. அந்த பதிவுகளில், ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்டதாக கூறப்படும் தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டதாக எப்ஸ்டீன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RelatedPosts

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

மார்ச் 22, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

மார்ச் 22, 2026

மேலும், இந்த விவகாரம் தனது மனைவிக்கு தெரியாமல் இருக்க, பில் கேட்ஸ் ரகசியமாக மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் அந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய குறிப்புகள் 2013ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தன்னிடமே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முழுமையாக மறுத்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் இடம்பெறும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், உண்மைக்கு மாறானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில், உலகளவில் முக்கிய பிரபலங்கள் குறித்து மேலும் சர்ச்சைகள் எழலாம் என அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related

Tags: World
Previous Post

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு உச்ச முன்னுரிமை – ரூ.7.84 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

Next Post

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை – பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

RelatedPosts

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

மார்ச் 22, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

மார்ச் 22, 2026
48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

மார்ச் 22, 2026
டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 22, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
Next Post
Home

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை – பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

Home

தமிழகத்தில் அரிய கனிம வள வழித்தடங்கள் – மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.