• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்; போலீசார் அதிரடி

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 3.6K 🔥

பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்; போலீசார் அதிரடி

சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்த நபர்களை கண்டித்த இளைஞரை தாக்கும் நோக்கில் துரத்திய கும்பலை போலீசார் துரிதமாக செயல்பட்டு மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில், குமார் என்பவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது, அவர்கள் சில பெண்களை அவதூறாக பேசிக் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவர், அந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு பிரச்சினையை சமாதானப்படுத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.

RelatedPosts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026

ஆனால், இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, பழிவாங்கும் நோக்கில் குமார் தரப்பினர், இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்ற செல்வாவை வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

பாகிஸ்தான்–சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவ பலம் உயர்வு – பாதுகாப்புத் துறைக்கு 15% கூடுதல் நிதி

Next Post

திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில்… மாவட்ட ஆட்சியர் மட்டும் மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

RelatedPosts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026
கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

கரூரில் ‘வாக்காளர் பட்டிகள்’ விவகாரம்: அதிமுக புகார் – திமுக மறுப்பு மனுவால் பரபரப்பு!

மார்ச் 22, 2026
தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

மார்ச் 22, 2026
Next Post
Home

திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில்... மாவட்ட ஆட்சியர் மட்டும் மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

Home

விமர்சனங்களுக்கு செயலால் பதிலளிப்போம் – திமுக எம்எல்ஏ தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!
  • அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.