• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரிக்கை – கோவை ஆட்சியரிடம் கறிக்கோழி விவசாயிகள் மனு

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.1K 🔥

கோழி வளர்ப்பு கூலி உயர்வு கோரிக்கை – கோவை ஆட்சியரிடம் கறிக்கோழி விவசாயிகள் மனு

கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோழி வளர்ப்பாளர்கள், தங்களுக்கான வளர்ப்பு கூலி உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

RelatedPosts

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

இந்த சூழலில், சமீபத்தில் கறிக்கோழி நிறுவனங்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோழி பண்ணை நடத்தும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

மேலும், கறிக்கோழி நிறுவனங்கள், கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் அவர்களது சங்கங்களை இணைத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

யுவானை உலகளாவிய சக்தியாக உயர்த்த திட்டம் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

Next Post

மகாதேவர் கோயில் சாலை சீரமைப்பு கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் நூதன போராட்டம்

RelatedPosts

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் தீவிர ஆலோசனை

திமுகவின் ‘டெல்லி – தமிழ்நாடு’ அரசியல் இனி எடுபடாது: டிடிவி தினகரன் காட்டம்

Home

மகாதேவர் கோயில் சாலை சீரமைப்பு கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் நூதன போராட்டம்

Home

சோழர் அருங்காட்சியகத்திற்கு 13ஆம் தேதி அடிக்கல் – பணிகள் உடனே தொடங்க மக்கள் வலியுறுத்தல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்

மார்ச் 22, 2026
புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தொகுதிகளைக் குறைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்
  • புதுச்சேரியில் ‘முக்கிய’ தொகுதிகளைக் கேட்கும் திமுக: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி
  • புதுச்சேரி தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு – முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்