• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கெங்கவல்லி அருகே இரு தரப்பினரிடையே மோதல் – 2 இளைஞர்கள் தாக்குதல்; தவெக நகர செயலாளர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.5K

கெங்கவல்லி அருகே இரு தரப்பினரிடையே மோதல் – 2 இளைஞர்கள் தாக்குதல்; தவெக நகர செயலாளர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை அடுத்த தெடாவூர் மணக்காடு கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில், இருதரப்பு மோதல் காரணமாக 2 இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக நகர செயலாளர் உட்பட 15 பேருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் எருதாட்டம் நடைபெற்று வந்தபோது, பழனிமுருகன் என்பவரின் காளை, அஜய் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாகனம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சேதமடைந்த வாகனத்தை சரிசெய்து தருமாறு கோருவதற்காக, அஜய் தனது ஊருக்கு 30-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பழனிமுருகனின் ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பேச்சுவார்த்தை நடைபெறும்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.

RelatedPosts

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

மார்ச் 21, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026

இந்த மோதலில், பழனிமுருகனுக்கு ஆதரவாக பேசிய இரண்டு நபர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தவெக நகர செயலாளர் அருண் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சம்பவத்தின் போது இளைஞர்கள் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு உற்சாகம் – வாடிவாசலில் சீறிய காளைகள்

Next Post

தேனியில் பகல் நேர கொலை – நபர் வெட்டி உயிரிழப்பு; மர்ம நபர்களின் கொடூரச் செயல்

RelatedPosts

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

மார்ச் 21, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

மார்ச் 21, 2026
கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

மார்ச் 21, 2026
திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

மார்ச் 21, 2026
Next Post
Home

தேனியில் பகல் நேர கொலை – நபர் வெட்டி உயிரிழப்பு; மர்ம நபர்களின் கொடூரச் செயல்

Home

வங்கதேச பொதுத் தேர்தல் – சர்வதேச கண்காணிப்பாளராக இந்தியாவை அழைத்த இடைக்கால அரசு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.