பழனி தைப்பூச விழாவில் முன்னேற்பாடுகள் குறைவு – பக்தர்கள் குற்றச்சாட்டு

Date:

பழனி தைப்பூச விழாவில் முன்னேற்பாடுகள் குறைவு – பக்தர்கள் குற்றச்சாட்டு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தேவையான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால், பல பக்தர்கள் மயக்கமடைந்ததாக கூறி அவர்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்.

மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களை காவல்துறையினர் தங்களின் தோள்களில் சுமந்து சென்று முதலுதவி சிகிச்சை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு உற்சாகம் – வாடிவாசலில் சீறிய காளைகள்

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு உற்சாகம் – வாடிவாசலில் சீறிய காளைகள் மதுரை கீழக்கரை...

எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ – சர்ச்சை புகைப்படங்கள் வெளியீடு

எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ – சர்ச்சை புகைப்படங்கள்...

அரசியல் குற்றச்சாட்டுகள் உண்மைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

அரசியல் குற்றச்சாட்டுகள் உண்மைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன் அரசியல்...

10.5% இடஒதுக்கீடு விவகாரம் – திமுக அரசை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்

10.5% இடஒதுக்கீடு விவகாரம் – திமுக அரசை கடுமையாக விமர்சித்த ராமதாஸ் வன்னியர்...