• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகள்

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 859

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் அஸ்தினாபுரம் உள்ளிட்ட நாடு முழுவதும் 15 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கலாச்சார மையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

RelatedPosts

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

மார்ச் 21, 2026
கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

மார்ச் 21, 2026

அதேபோல், தமிழகத்தில் உள்ள பொதிகை மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலையேற்ற சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார். இதே திட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு–காஷ்மீர் மாநிலங்களிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் எனவும், பழவேற்காடு ஏரியில் பறவைகள் பார்வையிடும் சுற்றுலாவை வளர்க்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

பழனி தைப்பூச விழாவில் முன்னேற்பாடுகள் குறைவு – பக்தர்கள் குற்றச்சாட்டு

Next Post

திருச்செந்தூரில் வரலாறு படைக்கும் பக்தர் பெருக்கம் – தைப்பூச விழாவில் அலைமோதும் கூட்டம்

RelatedPosts

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

மார்ச் 21, 2026
கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

மார்ச் 21, 2026
திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

மார்ச் 21, 2026
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

மார்ச் 21, 2026
அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

மார்ச் 21, 2026
Next Post
Home

திருச்செந்தூரில் வரலாறு படைக்கும் பக்தர் பெருக்கம் – தைப்பூச விழாவில் அலைமோதும் கூட்டம்

Home

மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு விகிதத்தில் மாற்றம் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!
  • அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!
  • திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.