• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மே 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தில் இருந்து விலகினால் கடும் விளைவு : கனடாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை

athibantv by athibantv
ஜனவரி 30, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.3K 📋

எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தில் இருந்து விலகினால் கடும் விளைவு : கனடாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை

எஃப்-35 ரக போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை கனடா கைவிட்டால், அந்நாட்டின் வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களை நிலைநிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு, கனடா தனது பழைய CF-18 போர் விமானங்களுக்கு மாற்றாக, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து 88 எஃப்-35A லைட்னிங் II போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.

Related posts

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

மே 3, 2026
ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மே 2, 2026

ஆனால், விமானங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஒப்பந்தத்தின் மொத்த செலவு 19 பில்லியன் டாலர்களிலிருந்து உயர்ந்து சுமார் 28 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. இதனால் கனடா அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திட்டமிட்ட எண்ணிக்கையை விட குறைவான எஃப்-35 விமானங்களை மட்டுமே வாங்குவது குறித்து கனடா ஆலோசித்து வருகிறது.

மேலும், எஃப்-35 போர் விமானங்களுக்கு மாற்றாக, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சாப் (SAAB) நிறுவனத்தின் கிரிபென்-E (Gripen E) போர் விமானங்களை வாங்கும் வாய்ப்பையும் கனடா அரசு பரிசீலனையில் வைத்துள்ளது.

இந்த சூழலில், எஃப்-35 போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்திலிருந்து கனடா பின்வாங்கினால், அந்நாட்டின் வான்வெளியை அமெரிக்க போர் விமானங்களால் நிரப்புவோம் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா கடுமையாக எச்சரித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் திரண்ட பெரும் கூட்டம் : அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

Next Post

நாட்டின் முன்னேற்றத்திற்காக எம்பிக்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி

Next Post

நாட்டின் முன்னேற்றத்திற்காக எம்பிக்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழக அரசியலில் இன்று (மே 4, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்

தமிழகத்தில் த.வெ.க.வின் அரசியல் சுனாமி: தனித் தொகுதிகளிலும் விஜய் ஆதிக்கம் – 108 இடங்களுடன் பெரும் முன்னிலை!

மே 4, 2026
புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026: முதல்வர் ரங்கசாமி வெற்றி

புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026: முதல்வர் ரங்கசாமி வெற்றி

மே 4, 2026
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை விறுவிறு

மே 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகத்தில் த.வெ.க.வின் அரசியல் சுனாமி: தனித் தொகுதிகளிலும் விஜய் ஆதிக்கம் – 108 இடங்களுடன் பெரும் முன்னிலை!
  • புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026: முதல்வர் ரங்கசாமி வெற்றி
  • தமிழகம் மட்டுமல்லாது கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை விறுவிறு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தமிழக அரசியலில் இன்று (மே 4, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்

தமிழகத்தில் த.வெ.க.வின் அரசியல் சுனாமி: தனித் தொகுதிகளிலும் விஜய் ஆதிக்கம் – 108 இடங்களுடன் பெரும் முன்னிலை!

மே 4, 2026
புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026: முதல்வர் ரங்கசாமி வெற்றி

புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026: முதல்வர் ரங்கசாமி வெற்றி

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN