• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மே 5, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம்

athibantv by athibantv
ஜனவரி 26, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 862 📋

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம்

நாட்டின் 77-வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பெருமையும் உற்சாகமும் நிறைந்த சூழலில் கொண்டாடப்பட்டது.

Related posts

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

மே 3, 2026
ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மே 2, 2026

சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஷாங்காயின் இந்தியத் தூதர் பிரதிக் மாத்தூர் தலைமை தாங்கினார்.

அவர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.

இந்த விழாவில் இந்திய வம்சாவளியினர், சீன குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தேசபக்தியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தூதர் பிரதிக் மாத்தூர், பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியா–சீனா உறவுகளில் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

தேச எல்லைகளைத் தாண்டியும்,

இந்தியாவின் குடியரசு பெருமை உலகெங்கும் ஒலிக்கட்டும்.

அனைவருக்கும் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்!

ஜெய்ஹிந்த்

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Next Post

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய வானதி சீனிவாசன்

Next Post

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய வானதி சீனிவாசன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

மே 4, 2026
பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

மே 4, 2026
விஜய் இல்லத்தில் ‘Z+’ பாதுகாப்பு: கான்வாய் வாகனங்கள் வருகை!

விஜய் இல்லத்தில் ‘Z+’ பாதுகாப்பு: கான்வாய் வாகனங்கள் வருகை!

மே 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!
  • பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!
  • விஜய் இல்லத்தில் ‘Z+’ பாதுகாப்பு: கான்வாய் வாகனங்கள் வருகை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

மே 4, 2026
பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN