• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மே 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலம்

athibantv by athibantv
ஜனவரி 26, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலம்

இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று உற்சாகமாக நடைபெறுகிறது.

Related posts

மேற்கு வங்காளம் இன்று (மே 4, 2026) காலை 11 மணி நிலவரப்படி:

தேசிய தேர்தல் களம்: வங்காளம் மற்றும் அசாமில் பாஜக அதிரடி – கேரளா மற்றும் புதுச்சேரி நிலவரம்!

மே 4, 2026
மேற்கு வங்காளம்: பாஜகவின் அதிரடி முன்னிலை – 194 இடங்களுடன் வெற்றியை நோக்கி!

மேற்கு வங்காளம்: பாஜகவின் அதிரடி முன்னிலை – 194 இடங்களுடன் வெற்றியை நோக்கி!

மே 4, 2026

இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து வீர மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடமைப் பாதையில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

குடியரசு தின விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதால், டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

பாரதியார் தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டி

Next Post

குடியரசு தின விழா கொண்டாட்டம்: பல்வேறு இடங்களில் ஜொலிக்கும் மூவர்ணக் கொடி

Next Post

குடியரசு தின விழா கொண்டாட்டம்: பல்வேறு இடங்களில் ஜொலிக்கும் மூவர்ணக் கொடி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மேற்கு வங்காளம் இன்று (மே 4, 2026) காலை 11 மணி நிலவரப்படி:

தேசிய தேர்தல் களம்: வங்காளம் மற்றும் அசாமில் பாஜக அதிரடி – கேரளா மற்றும் புதுச்சேரி நிலவரம்!

மே 4, 2026
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

தமிழகத்தில் ‘விஜய்’ அலை: 107 இடங்களில் த.வெ.க முன்னிலை – தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்களே!

மே 4, 2026
மேற்கு வங்காளம்: பாஜகவின் அதிரடி முன்னிலை – 194 இடங்களுடன் வெற்றியை நோக்கி!

மேற்கு வங்காளம்: பாஜகவின் அதிரடி முன்னிலை – 194 இடங்களுடன் வெற்றியை நோக்கி!

மே 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேசிய தேர்தல் களம்: வங்காளம் மற்றும் அசாமில் பாஜக அதிரடி – கேரளா மற்றும் புதுச்சேரி நிலவரம்!
  • தமிழகத்தில் ‘விஜய்’ அலை: 107 இடங்களில் த.வெ.க முன்னிலை – தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்களே!
  • மேற்கு வங்காளம்: பாஜகவின் அதிரடி முன்னிலை – 194 இடங்களுடன் வெற்றியை நோக்கி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மேற்கு வங்காளம் இன்று (மே 4, 2026) காலை 11 மணி நிலவரப்படி:

தேசிய தேர்தல் களம்: வங்காளம் மற்றும் அசாமில் பாஜக அதிரடி – கேரளா மற்றும் புதுச்சேரி நிலவரம்!

மே 4, 2026
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

தமிழகத்தில் ‘விஜய்’ அலை: 107 இடங்களில் த.வெ.க முன்னிலை – தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்களே!

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN