குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம்–புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு மத்திய அரசின் விருதுகள்

Date:

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம்–புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு மத்திய அரசின் விருதுகள்

குடியரசு தினத்தை ஒட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றும் 33 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.

காவல்துறையில் சிறந்த சேவையை வழங்கியதற்காக,

தமிழகத்தைச் சேர்ந்த

ஐஜி மகேஸ்வரி,

எஸ்பி அன்வர் பாஷா,

டிஎஸ்பி குமாரவேலு

ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சீர்திருத்தப் பணித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தலைமை வார்டர் சேதுராமன் மற்றும் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் கோதண்ட ராம் சிந்தா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக காவல்துறையில் குறிப்பிடத்தக்க முறையில் சேவையாற்றிய 21 பேருக்கு,

“தகைசால் பணிக்கான விருது” வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு ஊர்மக்கள் மனு!

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு பாதுகாப்பு கோரி...

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? – ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? - ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு...

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்!

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்! ஹிமாச்சல பிரதேசத்தின்...

“ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது” – போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

"ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது" - போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப்...