கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்

Date:

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பரில் தவெக் தலைவர் விஜய் பரப்புரை நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது; அதில் 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தவெக் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, 59 காவல் ஆய்வாளர்களின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மணிவண்ணன் உட்பட 18 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து பழனி...

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்,...

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை – முக்கிய பின்னணி

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை...

தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி

தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி உதகை மாவட்டம், தொட்டபெட்டா மலை சிகரத்தில்...