ஈரானில் தீவிர போராட்டம்: அரசு ஊடகக் கட்டடங்கள் தீயிட்டு நசுக்கியனர்

Date:

ஈரானில் தீவிர போராட்டம்: அரசு ஊடகக் கட்டடங்கள் தீயிட்டு நசுக்கியனர்

ஈரானில் தற்பொழுது நடைபெறும் போராட்டங்களில், போராட்டக்காரர்கள் அரசு ஊடக கட்டடங்களை தீயிட்டு அழித்துள்ளனர்.

கடுமையான பொருளாதார சிக்கல்கள் மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த இரண்டு வாரங்களாக பிரதான நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த மற்றும் கூட்டங்களை சிதலாக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இந்த போராட்டங்களில் குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி, இஸ்பஹான் நகரில் உள்ள ஐ.ஆர்.ஐ.பி என்ற அரசின் சொந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக மைய அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: காதலியை சந்திக்க வந்த குற்றப்பின்னணி கொண்ட நபர் படுகொலை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: காதலியை சந்திக்க வந்த குற்றப்பின்னணி கொண்ட...

ராமர் ஆலயம் சுற்றியுள்ள 15 கி.மீ. எல்லையில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடு

ராமர் ஆலயம் சுற்றியுள்ள 15 கி.மீ. எல்லையில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடு அயோத்தியில்...