புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் – 7 பேர் படுகாயம்

Date:

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் – 7 பேர் படுகாயம்

புதுக்கோட்டை அருகே, டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது முன் சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் கடுமையாக காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுகவின் “உள்வாங்கல்” அரசியல்: பழைய நிர்வாகிகளின் மனநிலையும், எதிர்கால அரசியல் மாற்றங்களும்!

அதிமுகவிலிருந்து வந்த முக்கியப் புள்ளிகளால் திமுகவின் உட்கட்சி சூழல் மற்றும் தமிழகத்தின்...

திமுகவின் புதிய வியூகம்: இணைந்த தலைவர்களுக்குக் காத்திருக்கும் பொறுப்புகளும், அதிமுகவின் எதிர்விளைவுகளும்!

திமுகவின் உட்கட்சி கட்டமைப்பிலும், தேர்தல் வியூகங்களிலும் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்த விரிவான...

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவின் ‘மெகா’ பட்டாளம் திமுகவில் இணைப்பு!

அதிமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட தலைவர்கள் திமுகவில் இணைந்திருப்பது, தமிழக அரசியல்...

அதிமுகவின் கோட்டையைச் சரிக்கும் திமுக: ஸ்டாலின் முன்னிலையில் மூத்த தலைவர்கள் அதிரடி இணைப்பு!

அதிமுகவின் முக்கியத் தூண்களாக விளங்கிய பல தலைவர்கள் திமுகவில் இணைந்திருப்பது தமிழக...