மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிரான வழக்கு – ஆய்வு செயல்பாடு

Date:

மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிரான வழக்கு – ஆய்வு செயல்பாடு

கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி சென்னையில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்றம், சிலை நிறுவப்படவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, ஜனவரி 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமண மேடையில் பயங்கரம்: மணமகள் மீது காதலன் துப்பாக்கிச் சூடு – பீகாரில் அரங்கேறிய ரத்தக் களம்!

திருமண மேடையில் பயங்கரம்: மணமகள் மீது காதலன் துப்பாக்கிச் சூடு -...

தமிழக அரசியலில் நாளை அரங்கேற இருக்கும் மிக முக்கியமான அரசியல் நகர்வுகள்

தமிழக அரசியலில் நாளை (மார்ச் 1, 2026) அரங்கேற இருக்கும் மிக...

ஓபிஎஸ்-ஸின் திமுக இணைப்பு: ஒரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’! பிரதமர் மோடியின் மதுரை வருகை

நாளை (மார்ச் 1, 2026) தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மிக...

பிரதமர் மோடியின் மதுரை வருகை: அனல் பறக்கும் பிரச்சாரத் தொடக்கம்!

பிரதமர் மோடியின் வருகை, விஜய்யின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி மாற்றங்கள்...