சென்னையில் தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சேர்ப்பு

Date:

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சேர்ப்பு

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அந்த முன்னணி மருத்துவமனையில் அவர் வழக்கமாக முழுமையான உடல் நல பரிசோதனையை மேற்கொள்வது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் வழக்கமான மருத்துவச் சோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பினராயி விஜயனுக்கு, இதய மின்தடம் (ECG), ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல் ஆந்திர மாநிலத்திலிருந்து...

ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்!

ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்! அமெரிக்க வெளியுறவுத் துறை அமல்படுத்தியுள்ள...

மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்?

மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்? ஜோர்டானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு...

எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி! சேலம்...