World

‘ஷேக் ஹசீனா குற்றவாளி’ – வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவிப்பு

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட தாக்குதல், வன்முறை மற்றும்...

மெக்சிகோவில் ஜென்ஸீ இளைஞர்களின் அரசு எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது

மெக்சிகோவில் அதிபர் க்ளாடியா ஷீன்பாம் ஆட்சியில் ஊழல், வன்முறை அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டும் ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடுமையான மோதல்களாக மாறியுள்ளது. சனிக்கிழமை, தலைநகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அதிபர் மாளிகையை நோக்கி...

எச்1பி விசா: அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்து பிறகு நாடு திரும்பலாம் – அமெரிக்க நிதியமைச்சர்

அமெரிக்கா எச்1பி விசாவில் வரும் வெளிநாட்டு நிபுணர்களை மூன்று முதல் ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கச்செய்து அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அனுமதிக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். பயிற்சி...

போட்ஸ்வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: இந்தியாவுக்கு 8 சிவிங்கிப் புலிகள் வழங்கல்

போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 8 சிவிங்கிப் புலிகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். 3 நாள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா சென்றுள்ள குடியரசுத்...

ஈரானுக்கு உதவி செய்ததாக கூறப்படும் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க தடைவிதிப்பு

அமெரிக்க நிதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது: ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் உதிரிப் பொருட்களை பல நாடுகள் வழியாக இறக்குமதி செய்து வருகிறது....

Popular

Subscribe

spot_imgspot_img