World

பொருளாதார தடைகள் நீக்கப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான்

பொருளாதார தடைகள் நீக்கப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கினால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் குறித்து...

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல்

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல் வங்கதேசத்தில் நடைபெற்ற 13வது பொதுத் தேர்தலுடன் இணைந்து, ‘ஜூலை தேசிய சாசனம்’ தொடர்பான பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் சுமார் 70...

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மை – ஒபாமா

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மை – அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளார். யூடியூபர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது, வேற்றுக்கிரகவாசிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு...

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில்...

2 மாதங்களுக்கு பிறகு புதிய சிறைக்கு இம்ரான் கான் மாற்றம்

2 மாதங்களுக்கு பிறகு புதிய சிறைக்கு இம்ரான் கான் மாற்றம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2 மாதங்களுக்குப் பிறகு புதிய சிறைக்கு மாற்றப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகளின்...

Popular

Subscribe

spot_imgspot_img