World

புதிய ‘About This Account’ அப்டேட் கலக்கம் — காங்கிரஸ் கணக்குகள் குறித்து சர்ச்சை வெடித்து எழுந்தது!

எக்ஸ் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி, இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்து சமூகத்தை குறிவைத்து வரும் பதிவுகள் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பதிவிடப்படுவதை உறுதி...

HAMMER ஏவுகணை தயாரிப்பில் இந்தியா–பிரான்ஸ் புதிய கூட்டணி

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து HAMMER வகை ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த முழு...

குடியுரிமை விதிகள் தளர்வு – C-3 திருத்தச் சட்டம் இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம்

கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை தரக்கூடியதாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், குடியுரிமை பெறுவது தொடர்பான பல...

10,000 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் வெடிப்பு – ஹெய்லி குப்லி எரிமலை சாம்பல் தூக்கியது

எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியாக இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து, சிதறிய உலோகங்களும், சாம்பலும் ஆசியப் பகுதிகளுக்கு பரவியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அமைதியாக இருந்த இந்த எரிமலை...

வியட்நாமில் வெள்ளமும் நிலச்சரிவும் – உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிப்பு!

வியட்நாமில் பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக மழையால் ஏற்பட்ட நீர்மட்ட உயர்வில் 52 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதே நேரத்தில்,...

Popular

Subscribe

spot_imgspot_img