Top Stories

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காஷ்மீரில் 13 இடங்களில் உளவுப்பிரிவு போலீஸார் சோதனை

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின், காஷ்மீரில் 13 இடங்களில் தேசிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனைகள் நடத்தினர். கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை...

அண்ணாமலை ‘மீண்டும்’ தலைவர் – மாற்றம் குறித்து பரபரக்கும் தமிழக பாஜக

தமிழக பாஜக மீண்டும் தலைமை மாற்றத்தை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, தனது அதிரடி பாணியால் பாஜகவுக்கு புதிய...

ரூ. 5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாத சதியில் சிக்கிய மருத்துவர் ஆதில் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தீவிரவாதச் சதியில் தொடர்புடையதாக போலீஸார் கைது செய்துள்ளனர். புல்வாமா மாவட்டம் குல்காமின் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆதில் அகமது. அவர் உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூர்...

டெல்லி குண்டுவெடிப்பு: அனைத்து கோணங்களிலும் விசாரணை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயம்...

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் புகைப்படம் வெளியீடு — அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

டெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமது என்பவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய்...

Popular

Subscribe

spot_imgspot_img