செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
போக்குவரத்து துறையில்...
இந்தியாவை குறிவைத்து மீண்டும் விஷமகுரல்!
நீண்ட காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக நியமிக்கப்பட்ட அசிம் முனீர் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ராணுவச் சீருடையில் ஜிகாதி எண்ணங்களை...
டெல்லி காற்று மாசுக்கு பின்னால் மறைந்திருக்கும் ‘செயற்கைக்கோள் தவிர்ப்பு’ தந்திரம் – விவசாயிகள் குறித்த அதிர்ச்சி தகவல்
டெல்லி–என்சிஆர் பிராந்தியத்தில் இவ்வாண்டு காற்று மாசு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது குறித்து புதிய...
வந்தே மாதரம் பாடலின் நீக்கப்பட்ட வரிகள் – உருவான பிரிவினை!
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மக்களை எழுச்சியூட்டிய வந்தே மாதரம் பாடலே, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா முன்னேறிய நாடாக உயருவதற்கான உந்துசக்தியாக இருக்கும் என்று...
2017 நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது...!
2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் திலீப்பை எர்ணாகுளம் நீதிமன்றம்...