வானிலை முன்னறிவிப்பு: நவம்பர் 4 வரை தமிழகத்தில் கனமழை இல்லை
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 4 வரை கனமழை ஏற்படும் வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு...
டெங்குவை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை: இபிஎஸ் கோரிக்கை
தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
வடகிழக்குப்...
நகராட்சி நியமன முறைகேடு: நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் – இபிஎஸ்
நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி...
சி.பி.ஆர். பாதுகாப்பு குறைபாடு: போலீஸ் விளக்கத்தில் உடன்பாடு இல்லை — வானதி சீனிவாசன்
கோவை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாதுகாப்பு வளையத்திற்குள் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில்...
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் பேர் நீக்கப்படலாம்: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
விருதுநகர்: வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கையின் பெயரில் தமிழகத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ்...