Tamil-Nadu

ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை

ஜிப்‌மர் (JIPMER) மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வரும் நிலையில், பொது மருத்துவப் பிரிவிலும் ஜிப்மர் ரத்த வங்கியிலும் செயல்படும்...

கரூர் நெரிசல்: தமிழ்நாடு மின் உற்பத்தி அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

செப். 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் 13-ம் தேதி மதியம் சுமார்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 55% முதல் 58% வரை உயர்வு வழங்கப்பட உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த உயர்வு 01.07.2025 முதல் அமல்படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வு...

நீதிபதி மீது காலணி வீச முயற்சி: ஆவேசத்தில் ரவுடி கருக்கா வினோத்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வழக்கில் அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்பட்டதால், ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம்...

உயிர்பலி வாங்கும் திருச்சி சஞ்சீவி நகர் சிக்னல் — சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்!

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் இன்று (நவம்பர் 13) காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்...

Popular

Subscribe

spot_imgspot_img