Tamil-Nadu

வானிலை முன்னறிவிப்பு: நவம்பர் 16 முதல் 4 நாட்கள் தமிழகத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் அடுத்த 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழ்மட்டச்...

எம்பி, எம்எல்ஏ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது: தலைமை நீதிபதி கண்டனம்

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யாமல் விசாரணையை தாமதப்படுத்துவது சரியல்ல என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடுமையாக எச்சரித்து உள்ளது. உச்ச நீதிமன்ற...

எஸ்ஐஆர் திருத்தம்: ஆன்லைனில் கணக்கீட்டு படிவம் நிரப்புவது எப்படி? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு (Enumeration) படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: 2002 மற்றும் 2005...

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘உடன்பிறப்பே வா’ என்ற...

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு — முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட 16 லட்சம் பேர் பயன்பெறும் வகையில், 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என முதல்வர்...

Popular

Subscribe

spot_imgspot_img