Tamil-Nadu

“போடி தொகுதியை திமுக கைப்பற்ற முடியாது” – ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் போடி சட்டமன்ற தொகுதி வெற்றிக்கான கனவு ஒருபோதும் நிறைவேறாது என தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் இருந்து சென்னை செல்லும் முன் மதுரை...

மேகேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், வரும் நவம்பர் 19 முதல் 21...

தேசிய பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம்

தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படை (13-ம் அணி) மாநில பேரிடர் மீட்பு படையாக செயல்பட்டு, நவம்பர் 10–12, 2025 உத்தர் பிரதேச...

கரூர் 41 உயிரிழப்பு வழக்கு: திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நவம்பர் 12-ம் தேதி,...

தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, 16 நவம்பர் முதல் 19 நவம்பர் வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தெற்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...

Popular

Subscribe

spot_imgspot_img