அறந்தாங்கி அருகே இளம்பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை : குற்றவாளிக்கு ஆயுள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உயிரிழக்கச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு...
நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் நடுக்கடலில் சிக்கிய 4 மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நாகை பகுதியைச்...
தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் பலி
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ஏற்பட்ட தொடர் விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த...
காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சந்தேக மரணம் என உறவினர்கள் போராட்டம்
சென்னை அம்பத்தூரில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ரூ.3.81 கோடி உண்டியல் வருவாய்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் மூலம் ரூ.3.81 கோடி ரொக்கத் தொகையும், 1.13 கிலோ தங்கமும் காணிக்கையாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம்...