ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும்
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, தனி நீதிபதி...
மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரம்
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் மஞ்சள் பயிர்களை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பாலமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ள...
இடும்பன் கோயிலை பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
பழனியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இடும்பன் கோயிலை, பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியை கண்டித்து பொதுமக்கள்...
ஜல்லிக்கட்டில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பயன்பாடு – வழிதவறும் காளைகளை கண்டறிய புதிய முயற்சி
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது திசை மாறி ஓடிவிடும் காளைகளை மீட்பதில் அதன் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த...
அதிமுக வேட்பாளர் விருப்ப மனுதாரர்களுடன் 2-வது நாளாக இபிஎஸ் ஆலோசனை
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பித்தவர்களுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது நாளாக நேர்காணல் நடத்தினார்.
அதிமுக வேட்பாளராக...