பித்ரு தோஷம் நீக்கும் சுரைக்காயூர் வரதராஜர் – ஞாயிறு தரிசனம்
தெய்வங்கள்:
சூரிய நாராயண பெருமாள்
தாயார் – லட்சுமி நாராயணி
தல வரலாறு:
ராமபிரான் இலங்கைக்கு பாலம் கட்டிய காலத்தில், சுரைக்காயூரில் உள்ள புஜபதீஸ்வரர் கோயிலின் தலவிருட்சமாகிய பாலக்காட்டு...
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் திருவிழா
மனிதர்களுக்கு ஜாதி, மதம் இருக்கலாம்; ஆனால் கடவுளுக்கு இதுபோல் வேறுபாடுகள் கிடையாது. இதையே திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் கைங்கர்யங்கள் நமக்கு...
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்
தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.5 கோடி...
அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
அரியலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில், 82 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேரோட்ட விழா...
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் ஆரம்பித்தனர். விழா காலத்தை முன்னிட்டு...