சித்தார்தின் புதிய படம் ‘ரெளடி & கோ’ — டைட்டில் லுக் வெளியீடு
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்துக்கு ‘ரெளடி & கோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக்-ஐ...
பக்தி படத்தில் என். எஸ். கிருஷ்ணனின் பகுத்தறிவு பார்வை
‘பாரிஜாதம்’ என்பது பாமா விஜயம், நரகாசுர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைச் சிறிது மாற்றி உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்.
படத்தின் முதல்...
‘நாயகன்’ மறுவெளியீட்டுக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம் மறுப்பு
கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ 1987ஆம்...
மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்படுகிறது
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள படம் பிரம்மயுகம், ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்பட உள்ளது.
கேரள நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில் கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட இப்படத்தில், மம்மூட்டி...
இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘தளபதி கச்சேரி’ பாடல்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தளபதி கச்சேரி’ இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
கே.வி.என்...