கன்னட நடிகர் கிச்சா சுதீப், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடித்த மேக்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மூன்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்த அந்த...
துல்கர் சல்மான் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வதில் தனித்தன்மை காட்டுபவர். சில நேரங்களில் தோல்விகள் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதனை சரிசெய்யும் வகையில் புதுமையான கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். ‘கண்ணும்...
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ் திருமேனி கடைசியாக இயக்கியுள்ளார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை....
தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆனந்த். எல். ராய் இயக்கத்தில் உருவான படத்தில் தனுஷ் சங்கர், கீர்த்தி சனோன் முக்தி என்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஏ.ஆர்....
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இருவரும் சமீபத்தில் ‘பராசக்தி’ படத்தில் இணைந்து நடித்தனர்; அதன் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் ஜனவரி 14-ம் தேதி...