மிரட்டும் ‘மோந்தா’ புயல்: ஆந்திரா, ஒடிசாவில் ரெட் அலர்ட் – ரயில்கள், விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் தீவிரமாக உருவாகியுள்ள ‘மோந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றிய மச்சிலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே...
தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் – தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ) உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய...
பிஹாரில் தே.ஜ.கூட்டணிக்கும் – ஜன் சுராஜுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி: பிரசாந்த் கிஷோர்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும் (தே.ஜ.கூ.) புதிய அரசியல் கட்சியான ஜன் சுராஜும் நேரடியாக மோதும்...
கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் வரும் நவம்பர் மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி...
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி – முழு விவரம்
இந்தியா முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு...