இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இரு முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவுடன் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையின் பகுதியாகவே இந்த ஒப்புதல்...
இந்திய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளை விரிவாக்குவதற்கு தலிபான் நிர்வாகம் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியா–ஆப்கானிஸ்தான் வர்த்தகத்தை தடுக்கும் முயற்சியில் இருந்த பாகிஸ்தான் பெரும் ஏமாற்றத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதை விரிவாகப்...
அஜர்பைஜான் பாகிஸ்தானிடமிருந்து JF-17 போர் விமானங்களை பெற்றதற்கு பதிலடி கொடுக்க, இந்தியாவின் சுகோய் Su-30MKI போர்விமானங்களை வாங்க ஆர்மீனியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுடன் ராணுவ தளவாட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள ஆர்மீனியா, அஜர்பைஜானுக்கு...
பெங்களூருவில் நடந்த CMS பணப் போக்குவரத்து வாகனக் கொள்ளை வழக்கில், ஒரு காவலர் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்துள்ளனர்.
19 ஆம் தேதி பகல் நேரத்தில் நடந்த இந்த பெரும் கொள்ளை, நாடு...
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் அருகே, டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று வெடித்துச் சிதறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். சம்பவம்...