“அது யாருடைய தவறு?” — ரஞ்சி வர்ணனையில் நடந்த சுவாரஸ்ய ‘ரியல்’ தருணம்
ரஞ்சி டிராபி போட்டி ஒன்றின் நேரடி வர்ணனையில், முன்னாள் இந்திய வீரர்கள் சலைல் அங்கோலா மற்றும் சேத்தன் சர்மா இடையே...
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான தகுதி போட்டிகளில்,...
பெர்த்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சி
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பெர்த்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஷுப்மன் கில் தலைமையிலான...
வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க வேண்டும்: ரவி சாஸ்திரி
இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி...
ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவது ரோஹித், விராட் கோலிக்கு சவால் – ஷேன் வாட்சன் கருத்து
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் மூத்த நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா...