“திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” – மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் குற்றம்சாட்டு
“திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” – மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் குற்றம்சாட்டு திமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் ...



