தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திலிருந்து, இயக்குநர் சுந்தர்.சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ்...
தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை செய்யும் நடிகை பாக்யஸ்ரீ போர்சே, துல்கர் சல்மானை "உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி" எனப் பாராட்டியுள்ளார்.
பாக்யஸ்ரீ, துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக...
மத்ய பிரதேசத்தின் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி பெண்கள் முன்னேற்றத்திற்காக தன்னலமற்ற சேவை செய்த கன்னியாஸ்திரி ராணி மரியா அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘த ஃபேஸ் ஆப் த...
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால், சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி செய்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாளம்,...
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89) தற்போது மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
1960-ம் ஆண்டிலிருந்து இந்தி திரைப்படங்களில் நடித்துவரும் தர்மேந்திரா, இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1973-ம் ஆண்டு...