Cinema

சிவ தாண்டவத்தில் திளைக்கும் பாலகிருஷ்ணா

2021-இல் வெளிவந்து வெற்றி பெற்ற போயபதி ஸ்ரீனு இயக்கிய ‘அகண்டா’ படத்தில், நடிகர் பாலகிருஷ்ணா இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. ஃபேன்டஸி–ஆக்‌ஷன் வகையில் உருவான இந்த படத்தில்...

சித்தார்த் – ராஷி கன்னா இணையும் காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என தலைப்பு

சித்தார்த் மற்றும் ராஷி கன்னா ஜோடி நடிக்கும் புதிய காமெடி திரைப்படத்திற்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி...

கொங்கு வட்டாரத்தை மையமாகக் கொண்ட ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – நவம்பரில் வெளியாகிறது

கொங்கு வட்டாரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட புதிய திரைப்படத்திற்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருமலை புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கா. கருப்புசாமி தயாரிக்க, சுகவனம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், முருகன்,...

‘ரஜினி 173’ படத்தின் நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

‘ரஜினி 173’ திரைப்படம் குறித்த நிலையை இன்று கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இயக்குநராக இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டது திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விலகியதற்கான...

அஜித்தின் சம்பள விவகாரம்: புதிய பட தயாரிப்பில் தடம் புரண்ட நிலை

அஜித் தனது சம்பளத்தை குறைக்க மறுத்ததால், அவரது அடுத்த படத்தின் தயாரிப்பு பணிகள் சிக்கலில் சிக்கியுள்ளன. ‘குட்பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித்தின் புதிய படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

Popular

Subscribe

spot_imgspot_img