Business

தோல்வியிலிருந்து கிடைக்கும் பாடமே வெற்றிக்கான அடித்தளம்: ஜோஹோ இணை நிறுவனர் குமார் வேம்பு கருத்து

தோல்வியை அனுபவிக்கும் ஒவ்வொரு முயற்சியும், எதிர்கால வெற்றிக்கான அருமையான கற்றலாக மாறும்; அதனால் தோல்வியால் மனம் தளர வேண்டாம் என்று ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு வலியுறுத்தினார். நகரத்தார் வர்த்தக சபை...

ரிசர்வ் வங்கி அறிவித்த நிவாரண நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை — பிரதமர் மோடிக்கு சைமா நன்றியுரை

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் தொழில் துறையில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய...

தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது: விக்கிரமராஜா அறிவுறுத்தல்

தமிழக அரசால் தடைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் விற்க வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கூறியதாவது: கும்பகோணத்தை தனி...

நாமக்கல்லில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 595 பைசாவை எட்டியது – கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய சாதனை

நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள்...

இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடம்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமைச் செயலாளர் சந்தோஷ் ஐயர் கூறியதாவது, இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் சராசரியாக 50,000 சொகுசு கார்கள் விற்பனையாகும்...

Popular

Subscribe

spot_imgspot_img